சென்னை மாநகரத்தில் திருவல்லி கேனியில் உள்ள பைக்கிராப்ஸ் ரோடில், (பாரதி சாலையில்) ”சென்னை ப்ளாசா” என்ற கடை ஆரம்பித்துள்ளோம். உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
அனைவருக்கும் தேவையான அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்கள்
பேன்சி வகைகள்,கவரிங் செட்டுங்கள் ,கல் நெக்லஸ் செட்டுகள்,கம்மல், மோதிரம், வலையல்கள் , கல் கிளிப்புகள் , கொண்டைவலைகள், ,, குட்டி கிளிப்புகள் லேடீஸ் ஹாண்ட் பேக், ஸ்கூல் பேக் , மணி வகைகள் , கிரிஸ்டல் மாலைகள் ஆகியவையும் உள்ளன.
வித விதமான சல்வார் கம்மிஸ்கள்,சுடிதார் வகைகள், ஸ்கார்ஃப், வகைகளும் உள்ளன.
ஸ்கார்ப் வகைகளில் கல் வைத்தது, எம்ராய்டரி, காட்டன், சாட்டின்,பாலிஸ்டர் நெட் டைப், , குவைத்தி மாடல், கொரியாமாடல்களிலும் , உள்ளன.
நல்ல தரமான புர்கா வகைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா அளவுகளிலும் பல விதமான டிசைன்களிலும் ஸ்டோன் புர்காக்கள், எம்ராய்டரி, பிளெயின், கிராண்ட் & சிம்பிள் டிசைன் களிலும் கிடைகும். ஷேலாக்கள், தொப்பிவகைகள், குவைதி ஸ்கார்ப், ஹிஜாப்,கை சாக்ஸ், கால் சாக்ஸ்,மகாப் அனைத்தும் உண்டு. . தொழுகை முட்டாக்கு, கல்யாணத்துக்கு பொண்ணுக்கு போடும் ஷேலா (முட்டாக்கு) போன்றவைகளும் கிடைக்கும்.
வாசனை திரவியங்கள், தலைவலிக்கு தைலம் டைகர் பார்ம், ஆக்ஸ் ஆயில், கால் பித்த வெடிப்புக்கு வாஸ்லின். எல் யீ டி ரீசார்ஜபுல் எமர்ஜென்சி லேம்ப், அயர்ன் பாக்ஸ்,தஸ்பி, எலக்ரானிக் கவுண்டிங் மிஷின் . எமர்ஜென்சி பேன்
யாட்லி பவுடர், ஆலிவ் ஆயில், வாசனை திரவியங்கள், அத்தர் கைக்கடிகாரம்,அலாரம் கிலாக்குகள். வால் கிலாக்குகள் எமர்ஜென்சி லேம்ப் வித் பேன், ரீசார்ஜபுல் டார்ச் லைட், மவுஸ் டைப் டேபுள் லேம்ப் , குடை, ரெயின் கோட், ஹேர் டிரையர் களும் உண்டு பிரெயர் (தொழுகை) மேட்கள் (முஸல்லா) வும் உண்டு,
மைக்ரோ வேவ் புட் பிராசர் கண்டெயினர்கள ,ப்ளாஸ்க், பீலர், மெலமெயில் டின்னர் செட் அனைத்து வகை பொருட்களும் கிடைக்கும்
அங்கேயே லேடிஸ் டெயிலரும் உண்டு சுடிதார் ,சோளி(ப்ளவுஸ்), சேலைக்கு பிகு அடிப்பது ,சேலை பால்ஸ் எல்லாம் இங்கேயே தைத்து கொள்ளும் வசதியும் உண்டு.பாட்டியாலா, சல்வார்கம்மீஸ், சுடிதார் ,ஷராரா போன்றவைகளும் தைத்து கொடுக்கப்படும்
அங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.
எல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.
CHENNAI
PLAZA
No, 277/30 Pycrofts Road,1st Floor,
No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba
cut piece)
Near
Merina Beach/Rathna Café/Express Avenue
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 9176664687
Mr.Ibrahim Mob: 91 98 43709497
Kamaluddin (Jaleela) - 00 971 50 5453400
Email id:chennaiplazaik@gmail.com
http://www.chennaiplazaki.com/
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 9176664687
Mr.Ibrahim Mob: 91 98 43709497
Kamaluddin (Jaleela) - 00 971 50 5453400
Email id:chennaiplazaik@gmail.com
http://www.chennaiplazaki.com/
feedbackjaleela@gmail.com
டிஸ்கி: உங்களுக்கு தெரிந்த அனைத்து தோழ தோழியர்களுக்கும் தெரிய படுத்துங்கள்







No comments:
Post a Comment