Monday, December 21, 2009

குயின் மேரி ‍= 2 கப்பல்

குயின் மேரி - 2, என்ற பெயர் கொண்ட பிரயாணிகள் கப்பல்.



உலகத்தில் இப்போதுள்ள மிகப்பெரிய பிரயாணிகள் கப்பல் இது தான்

பிரித்தானியாவில் கட்டப்பட்டது.

சமீபத்தில் ஸ்கொட்லாண்டில் ஒரு போர்ட்டுக்கு வந்தபோது எடுத்தபடம்











இது என் தோழி எனக்கு அனுப்பியது.


4 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல தகவல்கள் படங்களுடன். நன்றி ஜலீலா.

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ரமலக்ஷ்மி

R.Gopi said...

குயின் மேரி கப்பல் மிக மிக பிரம்மாண்டம்... பின்ன குயின் ஆச்சே...

நன்றி ஜலீலா உங்களுக்கும், உங்கள் தோழிக்கும்....

அனுப்பியதற்கும், அதை இங்கே பதிவிட்டதற்கும்....

ராமலக்‌ஷ்மி மேடம் நம்ம வலைப்பக்கங்கள் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு....

SUFFIX said...

ம்ம்ம் பெரிய கப்பல் தான்!! பகிர்விற்கு நன்றி.