Showing posts with label தென்றல். Show all posts
Showing posts with label தென்றல். Show all posts

Saturday, October 30, 2010

விகடனில் என் குறிப்பு









விகடன் தீபாவளி மலர் ஸ்வீட் சிக்ஸ் சில் என் ஸ்வீட் ரெசிபியும்,

ஹே ஹே இப்ப என் குறிப்பு விகடனிலும்



இதற்கு முன் 2005 தென்றல் புக்கில் என் பீட்ரூட் ஹல்வாவும், பூண்டு கோழியும் வந்தது,



அடுத்து அறுசுவை , தமிழ் குடும்பம்,சமையலறை இங்கும்



பிறகு கீழை அஞ்சலில்,



இப்ப விகடனில் என் ஸ்விட் ரெசிபி முழு பாசி பயறு போளி.



விகடனுக்கு நன்றி ரொம்ப சந்தோஷம்.



மற்ற பத்திரிக்கைகள் என் குறிப்புகளை என் பெயரில்லாமல் எடுத்து போட்டதற்கு மிக மிக வருத்தமாக இருந்தது, எவ்வளவோ போஸ்ட் கமெண்ட் வழியா சொல்லியும், திட்டியூம் பிரயோஜனம் இல்லை.





தீபாவளி ஸ்பெஷல் உங்களுக்காக

பச்சமிளகாய் தட்டை
















































பாதம் ஹல்வா உங்களுக்கு தான் எடுத்து கொள்ளுங்கள்/









முழுபாசி பயிறு தட்டை விகடனில் பார்க்கலாம்.



என்னை விட என் பையனுக்கு தான் ஒரே குஷி. விகடனிலிருந்து ரெசிபி கேட்டு மெயில் வந்துருக்கு என்று சொன்னதும்.என்னோடு சேர்த்து தான் போட்டோ வோடு போடனும் போடனும் என்றுbசின்ன பையன் .ஒகே பையன் ஆசை படுகிறானே என்று அவனையும் போட்டாச்சு.



விகடன் புக் நான் பார்ப்பதில்லை,எப்பவாவது கிடைக்கும் போது பார்ப்பேன். இதை எனக்கு அனுப்பிய நீத்துவிற்கு மிக்க நன்றி.