Showing posts with label மனவேதனை. Show all posts
Showing posts with label மனவேதனை. Show all posts

Saturday, November 6, 2010

எந்த திருடி எந்த திருடனுன்னு தெரியலையே



எந்த திருடி எந்த திருடனுன்னு தெரியலையே இந்த் அனியாயத்த கேட்க யாரும் இல்லையா?

அட காப்பி அடிச்ச லூசுகளா சோத்துல உப்பு போட்டு தானே சாப்பிடுரீங்க
எத்தனை தடவை சொல்வது இப்படி போட்டோ முதல் கொண்டு என் குறிப்புகளை அப்படியே எடுத்து போட்டு இருக்கீஙக், அறிவில்ல.

யாரது இதற்கு முன் பதிவு திருட்டு செய்த அதே கும்பலா?


எல்லோரும் இப்ப நான் கொடுத்துள்ள லிங்க பாருங்கள் யாருன்னு கண்டு பிடிக்க முடியுதா?
தமிழ் சமையல்
இதில் என் குறிப்பு மஅன்னு சொல்ல போய் தெரிந்த்து, ட்டும் இல்ல்ல, மற்றவர்களுடையதும் இருக்கு, லூசுங்க திருந்தாத ஜென்மங்க்ள்.முடிந்த வரை பாதிக்க பட்டவர்கள் அங்கு போய் கும்முங்கள்





இதுல தமிழ் செஃப்னு வேற பேரு வேற பிளாக்க்கு.
நீ உண்மையான தமிழ் செஃப்பா இருந்தா . செய்து உங்கள் சொந்த போட்டோவ போடுங்கள்.