
அன்பான பதிவுலக தோழ தோழிகளே வாங்க ஒரு முக்கியமான விஷியம் வாங்கபா எல்லோரும் வாங்க எல்லோரும் வாங்க
இந்தங்க இந்த பூங்கொத்த பிடிங்க

எல்லோரும் லட்டு எடுத்து கொள்ளுங்கள்
என் பிலாக் ஐடி இனி
www.allinalljaleela.blogspot.com இது கிடையாது,
இந்த ஐடியை பாலோவர்ஸ் ஆக இனைத்து கொள்ளுங்கள்.
தவறாமல் வந்து இனைந்து கருத்தி தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இப்படிக்கு
என்றும் உங்கள் ஜலீலாக்கா
35 comments:
naan ezuthiyathai veLiyidaveeNdaam
அக்கா அண்ணாதே வேறுமாதரி சொல்லுறாங்க அதேபோல் செய்துபார்போமா
புது ஐடி வேர இடத்திலிருந்து கிடைத்ததால் இப்ப ஓக்கே..!! ஆனா பழையது திறக்கல..!!
ஆஹா....
மாத்திட்டாங்கய்யா.... மாத்திட்டாங்கய்யா....
இதுவும் நல்லாதேன் இருக்கு....
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
தொடர்ந்து வருவேன்
ok done..
தொடர்ந்து கலக்குங்க
ஒகே நன்றாக உள்ளது ஜலி.
Super! Best wishes, akka!
//அஸ்ஸலாமு அலைக்கும் இது என் புது பிலாக் ஐடி//
என்று நீங்க வந்து சொல்லுமுன்னே எங்களுக்கு தெரியும். எப்படி சொல்லுங்க?? சரி சரி அப்படியே யோசிச்சிக்கிட்டே அந்த ஸ்வீட்டையும் பொக்கேயையும் பார்சல் ப்ளீஸ்!!
//அஸ்ஸலாமு அலைக்கும் இது என் புது பிலாக் ஐடி//
என்று நீங்க வந்து சொல்லுமுன்னே எங்களுக்கு தெரியும். எப்படி சொல்லுங்க?? சரி சரி அப்படியே யோசிச்சிக்கிட்டே அந்த ஸ்வீட்டையும் பொக்கேயையும் பார்சல் ப்ளீஸ்!!
உங்கள் இனிய சேவை தொடர வாழ்த்துக்கள்.
அட்டகாசமாய் பவனி வர வாழ்த்துக்கள்.ஜலீலா.
//வாங்கபா எல்லோரும் வாங்க எல்லோரும் வாங்க//
வந்துட்டேன் ஜலீலாக்கா :-)அட்டகாசமாதான் இருக்கு.. உங்க 'சமையல் அட்டகாசங்கள்'
எனக்கு பயங்கர குழப்பாம். என்னடா, ஒரு பேர் மாத்தினாங்க, அப்புறம் அதுவும் திறக்க மாட்டேஙுது. என்ன ஆச்சுனு. அப்பா...இனிமே இப்படி சடன் ஷாக் எல்லாம் தராதீங்க அக்கா. இனியொரு பேர் மாத்தறதா இருந்தாலும், சொந்த டொமைன் போனாலும், இதை ஏக்டிவ்வாக வச்சுகிட்டே செய்ங்க. அப்பதான் நிம்மதி :)
Made the changes required.
நல்லது. தொடருகின்றேம். நீங்களும் தொடர்ந்து உங்களின் சேவைகளை ஆற்றுங்கள். நம்ம கடையும் மறுபடி திறந்து ரொம்ப நாள் ஆச்சு.
பிளாக் URL மாத்துனதுக்கெல்லாம் பொக்கேயும், லட்டும் கொடுத்த முதல் பதிவர் நீங்களாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்...
அதானே காசா பணமா...:)))
நீங்க அனுப்புன பத்திரிக்கை வந்துச்சு... பத்திரிக்கை வச்சா வராம இருப்போமா...:))
புதிய முகவரியிலும் சேர்ந்தாச்சு.. தொடர்ந்து சமையல் குறிப்புகள் கொடுத்து அசத்தவும் வாழ்த்துகள்
ரைட்டு ...தொடரட்டும் உங்க அட்டகாசம் ..... (என்னடா மங்கு இப்படி பார்மலா ஒரு கமன்ட் போட்டுட்ட ?)
வாழ்த்துக்கள்!
வந்துட்டேன் ஜலீலாக்கா!
தொடர்ந்து கலக்குங்க.. வாழ்த்துகள்.
// நாஞ்சில் பிரதாப்™ said...
பிளாக் URL மாத்துனதுக்கெல்லாம் பொக்கேயும், லட்டும் கொடுத்த முதல் பதிவர் நீங்களாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்...
அதானே காசா பணமா...:))//
*********
ஹா...ஹா...ஹா...
அசத்தல் கமெண்ட் தல....
பிளாக்குக்குப் புதுப்பேர் வக்கீறதுக்கு பேத்தம்பழமும், ஜம்ஜம் தண்ணியும் கொடுத்தீங்களா? :-))))
புது முகவரியிலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்..
அட்டகாசம் அடகாசமாயிருக்கு..
செம வேலை பெண்ட்டெடுததா அக்கா. ஹா ஹா இதெல்லாம் சாதாரணமப்பா..
http://asiyaomar.blogspot.com/2010/11/blog-post_27.html
ஜலீலா உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன்.பெற்று கொள்ளவும்.
லட்டு சாப்பிட்டாச்சு! நன்றி.
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்.
congrats madam
valthukkal!
Seekiram oru kadaya podunga.
http://signincomputers.blogspot.com/
வருகை புரிந்த அனைவருக்கும் மிக்க நன்றி
வாழ்த்துக்கள், ஆனா இந்த லட்டுல தான் கொஞ்சம் இனிப்பு ஜாஸ்தியாயிடுச்சி............
Post a Comment